12-24-2005, 02:13 PM
[size=18]
இப்ப நாங்கள் எல்லாம் அகிம்சைப் போராட்டத்துக்கு தயாராவம். ஏனென்டால் தத்துவாசிரியர் சுகுமாரன் எவ்வளவு பெரிய கட்டுரை கட்டுரையாக எழுதும் போது விடலாமோ!!
அப்ப செல்வநாயகம் கோல்பேஸ்சில் இருந்தமாதிரி உண்ணாவிரதம் இருப்பம். அப்ப சிங்கள ஆட்கள் எங்களை கீழ்தரமான வார்த்தையால் திட்டி,பொல்லுகளால் அடித்து கடலுக்க து}க்கிப் போடுவினம். நீங்கள் நொந்து போனாலும் திருப்பி எஜமான்களுக்கு அடிக்க கூடாது!!
ஒரு சந்தோசம் என்னவென்றால் முந்தி சேனாநாயக்கா பாராளுமன்ற மேல்மாடியில் இருந்து நக்கலாக சிரிச்ச மாதிரி இப்ப பிரதமரால் சிரிக்க இயலாது. ஏனென்டால் பாராளுமன்றம் இடம் மாறி விட்டுதே!!! :roll:
உங்களின் வேலைத் தளத்தில் "பல்லா" எண்டு திட்டுவினம். மனித நரகலை மூச்சியிலும், சாப்பாட்டுக்கேயும் போடுவினம். நீங்கள் அதைப் பெருந்தன்மையாக ஒதுக்கி வைத்துவிட்டு சாப்பிடுங்கோ!!
பாராளுமன்றத்தில் நீங்கள் கறுப்புத் துணியைக் கட்டி எதிர்ப்பு தெரிவியுங்கோ!! உடனே சிங்கள எம்பிமார் வேட்டியை உருவினம். அதுக்காக கவலைப்படாதிங்கோ!! கோவணத்தையும் விடமாட்டினம்.
இப்ப எங்களுக்கு ரோச நரம்பு தான் இல்லை எண்டதற்காக பேசாமலே இருந்து விடக்கூடாது. ஏனென்டால் நாங்கள் கேட்ட சுதந்திரத்தை பெற்ற சந்தோசத்தில்
"பாடுவோமே... சுதந்திரம் கிடைத்தது என்று...." சுதந்திரப் பள்ளுப் பாடி காந்தி வழியில் உரிமை கிடைத்தது என்று கொண்டாடுவோம்.

[size=14] ' '