12-24-2005, 02:13 PM
அமரர் MGR அவர்களால்தான் நாம் பலபடிகளைத்தாண்டி தடைகள் தாண்டி இருப்பை உறுதிசெய்து கொண்டோம்..... தமிழீழம் எண்றும் அவரின் அன்பை மறக்காது.... அவரின் அன்புள்ளதுக்காய் ஒரு ஈழத்தமிழனாய் எனது வணக்கங்கள்... அவர்கள் மறைந்தது ஈழத்தமிழனுக்கு பேரிழப்பாய் அமைந்தது என்பது மறுக்க முடியாத உண்மை....
::

