12-24-2005, 01:46 PM
sinnappu Wrote:பிள்ளையள் வாழ்த்துக்கள் 16ம் பெற்று பெரு வாழ்வு வாழுங்கோ ஓய் டமிழ் டுயா ரசிகை சிநேகிதி டூயவன் கிராபிக் ரமா அருவீ குருவீ
மற்றவை எல்லாருக்கும் நான் 16 ம் பெற்று எண்டவுடனே தப்பா நினைச்சு......
பிறகு
இருக்கட்டும் எங்கையாவது பார்ட்டி வைக்கிறீங்களே???
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:
<b>அப்பு நன்றியப்பு அப்படியே உங்களுக்கும் உரித்தாகுக!</b>
பார்ட்டி வேணுமோ அப்பு சரி நான் வைக்குறன் மறக்காமல் வாங்கோ <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>

