12-24-2005, 12:58 PM
நன்றி செந்தில்
நான் குறிப்பிட்டது - என்பதைத்தான் " " இற்குள் இட்டுக்காட்டியிருந்தேன். உங்கள் விளக்கத்தின்பின்னர் கவிதையின் அர்த்தம் தெளிவாகின்றது.
அதிபன் கேட்டதைப்போலவே எனக்கும் அந்த வரிகள் முன்னர் விளங்காமலேயே இருந்தன. இப்போது உங்கள் விளக்கத்தின் பின்னர் மிகத்தெளிவாகின்றன.
ஒரு கவிதையை எழுதம்போது அனைவரும் விளங்கக்கூடியதாக எழுதவேண்டும் என்பதே என் விருப்பம்.
தொடர்ந்து எழுதுங்கள், பாராட்டுக்கள்.