12-24-2005, 12:07 PM
செந்தில் உங்க எழுத்து ஆற்றல் அபாரம். உங்கள் கவிதையை முழுவதுமாகப் புரிந்துகொள்ள எனக்கு அறிவு போதவில்லை. அந்த உண்மை என்னை வெட்கப்படவைக்கிறது. தயவுசெய்து என்னைப்போன்றவர்களுக்காக ஒரு விளக்கமும் எழுதுங்களேன்.
அது என்ன ?
"°Ìõ þýÛõ ¬¸Å¢ø¨Ä ±ý¸¢È ¯ý À¾¢Öõ "
இன்னும் புரியவில்லை. தலை வெடித்துவிடும்போல உள்ளது. அதன் அர்த்தம் உடனே எழுத முடியுமா?
அது என்ன ?
"°Ìõ þýÛõ ¬¸Å¢ø¨Ä ±ý¸¢È ¯ý À¾¢Öõ "
இன்னும் புரியவில்லை. தலை வெடித்துவிடும்போல உள்ளது. அதன் அர்த்தம் உடனே எழுத முடியுமா?