12-24-2005, 11:26 AM
பட்டயம் எடுத்தவன் பட்டயத்தினால் தான் சாவான் என எங்கேயோ படித்த ஞாபகமாயிருக்கிறது. எல்லை தாண்டி எதிரி எமது நிலத்தை ஆக்கிரமிக்கும் போது அங்கு வாலை சுருட்டிக்கொண்டு பூனைமாதிரி ஓடி ஒழிந்தவர்கள் இங்கு புலம் பெயர்ந்த தேசத்தில் சமூக உதவிப்பணத்தில் கஞ்சாவை புகைத்ததும் காற்றில் பறக்க ஆரம்பிக்கிறார்கள். இதில் நகைப்புக்கு உரியது என்னவென்றால் பலர் சேர்ந்து ஒருவனைத் தாக்குவதாகும் அது ஒரு வீரமா? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இதைதான் கூறுவது செத்த பாம்பு அடிப்பது என...... கிட்டத்தட்ட இதேமாதிரி ஒரு குழு இங்கு எஸன் நகரத்திலும் இருக்கிறது. இவர்களில் பல கட்டாக்காலிகள் விசா இலாத காரணத்தால் பிரித்தானியாவுக்கும் பிரான்ஸிக்கும் குடி பெயர்ந்து விட்டனர். ஒரு குழு எமது அடுத்த நகரத்தில் இருக்கிறது விரும்பியவர்கள் இந்த இணைப்பில் சென்று படங்களை மாத்திரம் பாருங்கள். தயவு செய்து அவர்களின் பாடல்களை கேளாதீர்கள் அது மிகவும் ஆபாசம் நிறைந்தது. இதில் வேதனைக்குரியது என்னவென்றால் இவர்களுடன் சேர்ந்து சிறிய தமிழ்ப்பெண்கள் கூத்தடிப்பது தான். 12 - 13 வயது மத்திக்கத்தக்க சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் இவர்களுடன் நட்புகொண்டிருக்கிறார்கள்.