12-24-2005, 09:39 AM
MUGATHTHAR Wrote:என்ன புது விளையாட்டு 5 பக்கம் போய்யிருக்கு முகத்தானை ஒருதரும் கவனிக்கேலை யாருக்காது லஞ்சம் குடுத்துத்தான் முன் மொழியவேண்டுமெண்டால் தனிமடலிலை விலாசத்ததைத் தாங்கோ சின்னப்பு பாத்து ஏதாவது படம்.......இருந்தா......சா....பட்டம் இருந்தா எனக்குப் போட்டு விடு பிறகு கவனிக்கிறன் இந்த பட்டம் ........
1 சாத்திரிக்கு ... ... .... கில்லி (பயமில்லாமல் ஜரோப்பியவலம் எழுதுறதாலை )
முகத்தான் யாரைப்பற்றி எண்டாலும் கதை உந்த சாத்திரியை பற்றி கதையாதை இங்கை களத்தில உள்ள சின்னன் சிறுசுவளை எல்லாம் கெடுத்துப்போட்டுது
இப்ப ஐரோப்பில வலம் எண்டு ஊர் உலாவுது 4 குறிப்பு குடுத்தனான் பாத்துச்சொல்லு எண்டு அதைக்கூட தரேல்லை குறுக்காலை போன சாட்றீ எங்க போய்ட்டுதோ தெரியேல்லை (4 குறிப்பும் 1.கிராபிக் 2.ரசிகை 3.டூயவன் 4.சிநேகிதி )
சரி சரி நீ சிபாரிசு செய்யிறாய் அதலை பெரிசுக்கு சொல்லுறன் யாழ்களகில்லி எண்டு ஒண்டைப்போடு எண்டு
பெரிசு முகத்தான் சொல்லுறான் இல்லையோ பாத்து போடனப்பா
மற்றது ஓய் மதன் ளொள்ளா :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: நகைச்சுவையா எண்டா யாழ்களமன்மதன் எண்டு போடவா
:wink: :wink: :wink: :wink: அல்லது யாழ்கள கடவுள் பக்தன் எண்டு போடவா ???
:wink: :wink: :wink: :wink:
இங்கை வாரும் மதன் பிள்ளையள் சொல்லுதுவள் நாங்கள் தட்ட ஏலாது இல்லையோ பெரியப்பு
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

