12-24-2005, 07:12 AM
நீங்கள் எதையும் சிந்திக்காமல் கருத்தை எழுதிவிட்டு நீங்கள் கூறுவதே சரியென்று வாதிடுகிறீர்கள். உங்களிற்கு எதைப்பற்றிய உண்மை நிலையும் தெரியாதா. அல்லது தெரிந்தும் தெரியாமல் நடிக்கிறீர்களா. நடந்து முடிந்த க.பொ.த உயர்தர பாPட்சையின் யாழ் மாவட்ட பெறுபேறுகளை பார்த்தீர்களா. விடுதலைபுலிகளின் பகுதிகளில் இருக்கும் மாணவர்களது பெறுபேறுகளை பார்த்தீர்களா. இதற்கு முந்தைய முடிவுகளையும் பார்த்தீர்களா.
யாழ்ப்பாணத்தில் இந்த வருடம் மாத்திரம் வாக்களிக்க தகுதியானவர்கள் எத்தனை பேரென்று தெரியுமா. அல்லது இலங்கை சனத்தெகை எவ்வளவு என்று தெரியுமா????
:evil: :evil: :evil: :evil: :evil: :evil:
யாழ்ப்பாணத்தில் இந்த வருடம் மாத்திரம் வாக்களிக்க தகுதியானவர்கள் எத்தனை பேரென்று தெரியுமா. அல்லது இலங்கை சனத்தெகை எவ்வளவு என்று தெரியுமா????
Quote: உங்ஙளது போராட்டமுறையால் அழிவுற்ற கல்வி முறையினால் தமிழரின் கல்வி கீழ்மட்டத்திற்குச்சென்றதையும் அதனால் தரப்படுத்தலை நீங்கள் கோரவேண்டியநிலைக்குத்தள்ளப்பட்டுள்ளதை அறிவீர்களா..
Quote:இலங்கையில் வாழும் 10 இலட்சம் இலங்கைத்தமிழர்களில் இரண்டு இலட்சம் தமிழர் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியிலும் 8 இலட்சம் இலங்கைத்தமிழர்கள் இலங்கைத் தலைநகரையும் அதைச்சுற்றியுள்ள பிரதேசத்திலும் வாழ்வது யார் இனவாதிகள் என்பதை உணர்த்தவில்லையா
:evil: :evil: :evil: :evil: :evil: :evil: