12-24-2005, 06:58 AM
ஆறுமுகம் Wrote:[quote=Jude]களத்தில் போராடும் தங்கள் வீரத்துக்கு தலை வணங்குகிறேன். தங்கள் போராட்டம் விரைவில் வெற்றி பெற வாழ்த்துக்கள். <b>சிறிலங்கா இராணுவத்துக்கு எதிராக ஆயுதங்களுடன் காடுகளில் பசியும் தாகமும் தாங்கி போராடுபவர்களும்,</b>
சிறீலங்கா இராணுவத்துக்கு எதிரா போராடுபவர்கள் காடுகளிலதான் இருக்கீனம் எண்டு ஆர் அப்பூக்கு சொன்னது. இந்தியத்தொலைக்காட்சிகளில் முதல் முறையாகப் பாத்தனீங்களே.?
பெரியவர்!! ஆரொய் காடுகளில் <b>தான்</b> இருக்கினம் எண்டு சொன்னது? உவங்கள் உந்த தமிழீழ தொலைக்காட்சில காட்டுற படங்களை பார்த்து நானும் ஏமாந்திட்டன்.
இப்ப போராட்டம் உங்க யாழ் இணையத்தில தான் நடக்குது எண்டு புரிய வைச்சிட்டியள். உங்கட சேவை இருக்கும்வரை உவை என்ன படம் காட்டினாலும் நான் இனி ஏமாறமாட்டன். நடத்துங்கோ நடத்துங்கோ!! தமிழீழம் கெதில கிடைக்கும்.
உண்டியலானுக்கு அரோகரா!!
''
'' [.423]
'' [.423]

