12-24-2005, 06:54 AM
<!--QuoteBegin-Sukumaran+-->QUOTE(Sukumaran)<!--QuoteEBegin-->கடந்த மூன்றரைவருட காலத்தில் நீங்கள் எத்தனையோ நாடுகளுக்குச் சென்றிருந்தீர்கள் உங்கள் போராட்டம்பற்றி அத்தனை நாடுகளுக்கும் போராட்டத்தின் நியாயத்தன்மையை பரப்புரைசெய்யவே பேச்சுவார்த்தை என்று பலநாடுகளுக்கும் சென்றதாக அன்ரன் பாலசிங்கம் மாவீரர்தின விரிவாக்க ஊரையில் குறிப்பிட்டிருந்தார்..
அப்படிச் சென்ற எத்தனை நாடுகள் உங்களது போராட்டத்துக்கு ஆதரவு வழங்கியுள்ளன?
எத்தனை நாடுகள் உதவிக்கரம் தந்துள்ளன?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அன்ரன் பாலசிங்கம் சொன்னதில் எத்தினைவீதம் உமது அறிவுக்கு விளங்கிச்சுது....???? பரப்புரை செய்ய எண்டபதம் பாவிக்கப்பட்டதா...???? கதைதிரிபை நிப்பாட்டும். முதலில் சொன்னது என்ன என்பதில் தெளிவுகாட்டும்....
காந்தியம் எண்ட உப்பு சப்பில்லாத ஒத்துளையாமை இயகத்தினால் மக்கள் சட்டத்துக்கு உட்படாமல் எதிர்ப்பு நடவடிக்கை என்பதும் ஆயுதம் தாங்கிய போராட்டம் என்பதுக்கும் நீர்..காட்டுகிண்ற பொருளாதார இளப்பை காரணமாக காட்டும் உமக்கு காந்தியத்தாலும் பொருளாதாரம் இளக்கப்படும் என்பது தெரியாதா....???
அடக்குமுறைக்கு எதிராய் அகிம்சை எண்ட இம்சைக்கும் ஆயுதம் தாங்கிய போருக்கும் உள்ள வித்தியாசங்களை அறிய முயலும்..
உமது சொந்தக்காரணங்களுக்காய் ஈழத்தவர் செய்வது தவறு எண்டு நிறுவ முற்படாதீர்.....

::