12-24-2005, 06:15 AM
நீரே கூறிவிட்டீர் உமக்கு சாத்வீகவளிகளில் போராடிய தமிழ் தலைவர்களை பற்றிய அறிவு போதாது என்று. அப்படியாயின் அவர்களை பற்றி அறிந்து கொள்ளும். அதன் பின்பு வந்து கருத்தெழுதும். அதைவிட அவர்களை பற்றிய அறிவு இல்லை என்கிறீர் பின்பு எப்படி அவர்கள் தீர்க்கதரிசிகள் என்று தெரியும்.
நீர் உமது கற்பனைகள் தான் வரலாறு என்று நம்புகறீரா.????
:?: :?: :?: :evil: :twisted:
:twisted: :evil: :twisted:
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->அண்ணா.. எனது அறிவுக்கு எட்டியவரை நீங்கள் சொல்லுவதுபோல உங்களது அரசியல்வாதிகள் ஆயுதப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தது கிடையாது..
அவர்கள் தீர்க்கதிரிசிகள்.. ஆதலால்தான் அவர்கள் ஆயுதப்போராட்டத்துக்கு ஆதரவு வழங்கவில்லை..
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
:?: :?: :?: :evil: :twisted: :evil: :twisted: