12-24-2005, 06:11 AM
..<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->எனது கருத்துக்கு ஆதாரமாக..
எந்தவிதமான பாரிய உயிரிழப்புக்களோ.. சொத்திழப்புக்ளோ அல்லாது சுதந்திரம்பெற்று வீறுநடைபோடும் ஆசிய உபகண்ணம் இந்தியா சாட்சி<!--QuoteEnd--><!--QuoteEEnd--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
இந்திய சுதந்திரம் பெறுவதற்கு காந்தி தான் காரணம் கிடையாது. அதற்கு முன் நடந்த உலகமகா யுத்தம் காரணமாக ஏற்பட்ட இழப்புக்களால் சர்வதேசத்தில் தோன்றிய பாதிப்பு தான் எல்லா நாடுகளில் இருந்தும் ஆக்கிரமிப்பாளர் வெளியேறக்காரம்.
எத்தனை ஆண்டுகள் சத்தியாகிரகம் இருந்த காந்திக்கு மரியாதை கொடுக்காத வெள்ளைக்காரன் அப்போது மட்டும் பாய்ந்தடித்து சுதந்திரம் கொடுத்தான் என்று பீலா விடுகின்றார்கள்.
காந்தி ஏன் பிரபல்யப்படுத்தப்பட்டார் என்றால் அவரது சத்தியாகிரகம் என்பது ஆங்கிலேயனுக்கு புதுமையாக இருந்தது. அதனால் தான் பெயர் உலகெங்கும் பரவியது. ஆனால் இந்தியருக்கு புதுமையாக இருக்கவில்லை. எடுத்ததெற்கெல்லாம் உண்ணாவிரதம் என்றிருப்பதும், திலீபனையும், புூபதியையும் மதியாமல் மடியவிட்டது சாட்சி!!

[size=14] ' '