12-24-2005, 06:00 AM
<span style='font-size:25pt;line-height:100%'>
நிகழ்காலத்தில் சிங்கள அடக்குமுறைக்கும், இந்திய வல்லு}றுகளின் பார்வைக்கும் தமிழ்மக்கள் எப்படிப்பட்ட தப்பித்தலை மேற்கொள்ளலாம் என்று எண்ணாமல், மாண்டு போன காந்தியின் கருத்துக்களில் நியாயத்தை தேடுவது வேடிக்கை.
இவரது புறுபுறுப்புக்கள் ஏதும் சிங்கள அரசு தமிழ்மக்களுக்கு நியாயத் தீர்வை தருவதற்கான முறைமையாக இருக்கப் போவதில்லை.
90ம் ஆண்டு இந்திய அரசு மாகாணசபை தான் தீர்வு என்று தந்தது. கடைசியில் என்னாச்சு? எவ்வித அதிகாரமும் அற்ற அமைப்பை எம் தலையில் கட்டிவிட்டு எம் பிரச்சனைகளைத் தீர்த்து கொள்ளலாம் என்று முட்டாள் பட்டம் கட்டமுனைந்தது.
ஆனால் இப்போது அதன் பலம் எல்லோருக்கும் தெரியும். இப்போது அதை ஆளுவது சிங்கள ஆட்சியாளரால் நியமிக்கப்பட்ட சிங்கள நபர். அதை விட இன்று நினைத்தாலும் அதை சிங்கள அரசு கலைத்து விடமுடியும். இப்படிப்பட்ட உப்புச்சப்பற்ற திட்டத்தை எம் தலையில் கட்டி முட்டாள் ஆக்கிய இந்திய அரசைப் பற்றி குறித்த நபருக்கு கதைக்க வக்கில்லை.
சிங்கள அரசு சுனாமி;க்கு கூட வடக்கு கிழக்கிற்கு ஏதும் கொடுக்ககூடாது என்று கண்டு கொள்ளாமல் விட்டிருக்கின்றது. புலிகள் பகுதியை விடுவோம். அரசாங்கப் பகுதிகளும் பாதிக்கப்பட்டவை தானே. அவர்களுக்கு எவ்வித தீர்வையும் கொடுக்கமுடியாதோ? ஆனால் காலியிலும், அம்பாந்தோட்டையும் கல்வீடு கட்டி கொடுக்க தீர்விருக்கின்றது. ஆக தமிழ்ர்களுக்கு எவ்வித உதவியும் செய்யக்கூடாது என்று நிற்கின்ற சிங்கள அரசைப் பற்றி கதைக்க இக் குறித்த நபருக்கு வக்கில்லை.
ஆனால் அல்பிரட் துரையப்பா கட்டித்தந்த ஒளவையார் சிலையும், மைதானமும் தான் மக்களுக்கு தீர்வு என்று நினைக்கும் இப்படிப்பட்ட ஆட்களுக்கு விளங்கப்படுத்தவா முடியும்? </span>

[size=14] ' '