12-15-2003, 02:12 PM
Vanakkam Shiva,
உங்களுக்கு வலைஞன் அவர்கள் எப்படி தமிழில் எழுதுவது பற்றி தெரிவித்திருப்பார் தானே ?
தமிழ்எழுத்துக்களை download செய்து விட்டிர்களா ?
வலது பக்க பெட்டியில் எழுதுங்கள்.
மீண்டும் ஒருமுறை முயற்சிசெய்து பாருங்கள்.