12-23-2005, 10:24 PM
அண்ணா.. நன்றியண்ணா..
ஒருகருத்திலேயே உங்கள் பதில் அத்தனையையும் அடகுவைத்துவிட்டீர்கள்..
:mrgreen:
[quote=kurukaalapoovan][quote=Sukumaran][size=18]அண்ணா.. நீங்கள் அன்டன் பாலசிங்கத்தினது கூற்றை மறுதலிக்கின்றீர்கள்..
நீங்கள் வசிக்கும் நாட்டில் கருமமொழி தமிழா.. நீங்கள் தமிழிலா உங்கள் வசிப்பிட நாடுகளில் கருமங்கள் செய்கின்றீர்கள்..
முதலே கூறியதை மீண்டும் "சொந்த நாடு தாய் நாடு என்று கூறிக்கொள்ளும் நாட்டில் தாய்மொழி அல்லாத இன்னொரு மொழி மாத்திரம் தான் கருமமொழி என திணிக்கப்படுவதற்கும் அவலத்தின் நிர்ப்பந்தத்தில் புலம்பெயர்ந்துள்ள நாட்டில், கருணை காட்டி ஏற்றுக் கொண்ட அந்த நாட்டின் மொழியை படித்து அந்த சமூகத்தோடு இணைந்து வாழ்ந்து நன்றியை தெரிவிக்க முயலுவதற்கும் வித்தியாசம் தெரியவில்லையா? "
[quote=Sukumaran]
உங்களது தற்கால அரசியல்வாதிகள் சிங்கள மொழியிலா நாடாளுமன்றத்தில் பேசுகின்றார்கள்?
சிங்கள பிரதேசத்தில் வசிக்கும் 8 இலட்சம் தமிழர்.. குழந்தைகளின் பாடசாலை கருமமொழி சிங்களமா.. சிங்களத்தில் கருமமாற்ற து}ண்டப்பட்டும் 8 இலட்சம் தமிழ்மக்கள் அங்கு இருக்கின்றார்களென்றால் அது உங்களது போராட்டத்தை அதலபாதாளத்துக்கு தள்ளியள்ளதே..
தமிழ்ப்பகுதிகளில் எல்லா கருமங்ஙளும் சிங்களத்திலா செய்கின்றார்கள்.. அல்லது தமிழிலா..
இது நல்ல நகச்சுவையான கேள்வி. நாடமன்றத்தில் நடக்கும் மொழிபெயர்ப்புகள் பற்றி அறிந்ததில்லையா?
போராட்டத்தின் உக்கிரத்தின் நிமித்தத்தில் தீர்வு என கூறி பறிக்கப்பட்ட மொழியுரிமையை திருப்பித்தந்ததாக அரங்கேற்றப்பட்ட நாடகத்தின் ஒரு அங்கம் தான் இன்று தமிழ் மொழியிக்கு கொடுக்கப்படும் சில போலியான அங்கீகாரங்கள்.
[b]அதல பாதாளத்தில் தள்ளப்பட்ட போராட்டத்தைப் பற்றி இத்தனை கவனிப்புகள் விமர்சனங்கள் விவாதங்கள் வராதே?

8