Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மாவீரர்களின் வரலாறுகள்
#1
இங்கே தமிழிழ விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கி வித்தாகிப் போன மாவீரர்களை நினைவு படுத்துவோம் உங்களுக்கு தெரிந்ததை மாவீரர்களின் வரலாறுகளை இங்கே பதியுங்கள்


ஓ..என் நண்பனே..! மாவீரனே..!
மாற்றான் குண்டுகள் - உன்
மர்பைத் துளைத்தனவோ!
மாமனிதன் உன்னை
மண்ணில் சாய்த்தனவோ!
சிதறிய தேங்காய் போல்
சில்லாகிப் போனாயோ! - அன்றி
நரிகள் கையில் சிக்காது
நஞ்சை நீ மென்றாயோ!

சூரியக் கதிர் சமர்தனிலே
சூரியன் நீ அணைந்தாயே!
ஈன்றெடுத்த மண்தனிலே
இரத்த விதை விதைத்தாயே!
மாவீரர் சமாதியிலே
மறவனாய் மலர்ந்தாயே
வெளிநாட்டுத் தமிழருக்கும்
வெகுட்சி வரச் செய்தாயே!

வெங்கதிர்ச் செல்வன் படைதனிலே
வேங்கையாய் பாய்ந்தவனே
வேட்டை ஆட வந்தவரை
வெட்டிப் புதைத்தவனே
ஊர் உறவு வாழ்வதற்காய்
உறங்காமல் உழைத்தவனே!
உறங்காமல் உழைத்ததினால் - இன்று
உறக்கத்தில் போனாயோ!

தானைத் தலைவன் ஆணைப்படி
அணி வகுத்த புலிகளைப் பார்
படையெடுத்த பகைவர் கொடி
பாதியிலே எரிந்ததைப் பார்
முப்படை மூடரெல்லாம்
முல்லையிலே முறிந்ததைப் பார்
கூவி வந்த கூட்ட மின்று
குரலிழந்து போனதைப் பார்

மண்ணோடு நீ கலந்து
மலராகிச் சிரிக்கின்றாய்
விண்ணோக்கி நான் பார்த்தால்
விண் மீனாய் ஒளிர்கின்றாய்
வாள் ஏந்தும் வீரருக்கு
வேராக நிற்கின்றாய்
விடிவு தேடும் மக்களுக்கு
விடிவெள்ளி நீ தானே.
(திலீபன்-யேர்மனி)


மக்கள் வாழ
மக்கள் வாழும் மண்ணது மீள
கற்கை மறந்து
தாயின் தழுவல் பொற்கை மறந்து
சொந்த வீட்டுப் படுக்கை மறந்து
புதுத் தளிர்க்கை மறந்து
மண்ணிலே தவழ்ந்து
மண்ணிலே நடந்து
மண்ணையே குருதியால் நனைத்து
மண்ணுக்காய் உரமாகி கண்ணொத்த விடுதலைக்காய்
விண்ணையே அளந்த....
மாவீரருடனான ஈரநினைவுகள்...... இதோ..

மாவீரர் பாடல்கள்

Arrow [url=http://www.tamilnation.org/asx/mannile.asx][size=18]மண்ணில் விழைந்த முத்துக்களே...
Arrow [url=http://www.tamilnation.org/asx/maaveeraryaaro.asx][size=18]மாவீரர் யாரோ என்றால் - மரணத்தை வென்றோர்கள்...
Arrow [url=http://www.tamilnation.org/asx/maveerarpukal.asx][size=18]மாவீரர் புகழ் பாடுவோம்...
Arrow [url=http://www.tamilnation.org/asx/maveerar.asx][size=18]மாவீரர் சுமந்த கனவுகளில் ஒரு தேசம் தெரிகின்றது...




"நான் உயிருக்குயிராக நேசித்த தோழர்கள், என்னோடு தோளோடு தோள் நின்று போரடிய தளபதிகள் நான் பல்லாண்டு காலமாக வளர்த்தெடுத்த போரளிகள் களத்தில் வீழும் போதெல்லாம் எனது இதயம் வெடிக்கும். ஆயினும் சோகத்தால் நான் சோர்ந்து போவதில்லை. இந்த இழப்புக்கள் எனது இலட்சிய உறுதிக்கு மேலும் உரமூட்டியிருக்கின்றன."
[i][b]" தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்"





<img src='http://img458.imageshack.us/img458/4664/cemetry2004a4vb.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img458.imageshack.us/img458/6594/cemetry2004d4ff.jpg' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
மாவீரர்களின் வரலாறுகள் - by நர்மதா - 12-23-2005, 10:22 PM
[No subject] - by நர்மதா - 12-23-2005, 10:24 PM
[No subject] - by நர்மதா - 12-23-2005, 10:24 PM
[No subject] - by நர்மதா - 12-23-2005, 10:29 PM
[No subject] - by Selvamuthu - 12-24-2005, 12:09 AM
[No subject] - by வர்ணன் - 12-25-2005, 04:35 AM
[No subject] - by RaMa - 12-25-2005, 05:34 AM
[No subject] - by நர்மதா - 01-07-2006, 12:53 PM
[No subject] - by தூயவன் - 01-07-2006, 02:41 PM
[No subject] - by நர்மதா - 01-07-2006, 02:49 PM
[No subject] - by நர்மதா - 01-08-2006, 03:43 PM
[No subject] - by தூயவன் - 01-08-2006, 03:47 PM
[No subject] - by Rasikai - 01-09-2006, 07:24 PM
[No subject] - by kurukaalapoovan - 01-09-2006, 08:30 PM
[No subject] - by வர்ணன் - 01-10-2006, 12:43 AM
[No subject] - by இராவணன் - 01-10-2006, 01:28 AM
[No subject] - by kurukaalapoovan - 01-10-2006, 07:41 AM
[No subject] - by நர்மதா - 01-10-2006, 10:57 AM
[No subject] - by nallavan - 01-10-2006, 12:32 PM
[No subject] - by nallavan - 01-10-2006, 12:40 PM
[No subject] - by RaMa - 01-11-2006, 05:09 AM
[No subject] - by வர்ணன் - 01-12-2006, 06:51 AM
[No subject] - by நர்மதா - 01-12-2006, 10:50 AM
[No subject] - by மேகநாதன் - 01-12-2006, 12:37 PM
[No subject] - by நர்மதா - 01-12-2006, 03:38 PM
[No subject] - by நர்மதா - 01-16-2006, 10:59 AM
[No subject] - by sinnappu - 01-16-2006, 11:05 AM
[No subject] - by வர்ணன் - 01-16-2006, 11:27 AM
[No subject] - by நர்மதா - 01-18-2006, 07:41 PM
[No subject] - by kurukaalapoovan - 01-18-2006, 08:30 PM
[No subject] - by மேகநாதன் - 01-19-2006, 05:20 AM
[No subject] - by நர்மதா - 01-19-2006, 12:08 PM
[No subject] - by நர்மதா - 01-19-2006, 12:11 PM
[No subject] - by நர்மதா - 01-20-2006, 01:19 AM
[No subject] - by வர்ணன் - 01-20-2006, 05:48 AM
[No subject] - by RaMa - 01-20-2006, 06:23 AM
[No subject] - by தூயா - 01-20-2006, 06:32 AM
[No subject] - by Vishnu - 01-20-2006, 01:44 PM
[No subject] - by நர்மதா - 01-20-2006, 07:46 PM
[No subject] - by நர்மதா - 02-01-2006, 02:23 PM
[No subject] - by நர்மதா - 02-13-2006, 04:59 PM
[No subject] - by Niththila - 02-13-2006, 05:22 PM
[No subject] - by நர்மதா - 02-16-2006, 12:23 PM
[No subject] - by அருவி - 02-16-2006, 12:26 PM
[No subject] - by நர்மதா - 02-28-2006, 08:33 PM
[No subject] - by வர்ணன் - 03-01-2006, 02:13 AM
[No subject] - by Jenany - 03-02-2006, 02:33 PM
[No subject] - by I.V.Sasi - 03-04-2006, 12:04 AM
[No subject] - by நர்மதா - 03-12-2006, 04:16 PM
[No subject] - by மகேசன் - 03-13-2006, 09:56 AM
[No subject] - by வர்ணன் - 03-14-2006, 03:25 AM
[No subject] - by DV THAMILAN - 03-14-2006, 04:19 AM
[No subject] - by RaMa - 03-18-2006, 04:35 AM
[No subject] - by அனிதா - 03-19-2006, 08:19 PM
[No subject] - by நர்மதா - 04-15-2006, 01:15 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)