12-23-2005, 09:45 PM
<span style='font-size:25pt;line-height:100%'>அண்ணா.. நீங்கள் அன்டன் பாலசிங்கத்தினது கூற்றை மறுதலிக்கின்றீர்கள்..
நீங்கள் வசிக்கும் நாட்டில் கருமமொழி தமிழா.. நீங்கள் தமிழிலா உங்கள் வசிப்பிட நாடுகளில் கருமங்கள் செய்கின்றீர்கள்..
உங்களது தற்கால அரசியல்வாதிகள் சிங்கள மொழியிலா நாடாளுமன்றத்தில் பேசுகின்றார்கள்?
சிங்கள பிரதேசத்தில் வசிக்கும் 8 இலட்சம் தமிழர்.. குழந்தைகளின் பாடசாலை கருமமொழி சிங்களமா.. சிங்களத்தில் கருமமாற்ற து}ண்டப்பட்டும் 8 இலட்சம் தமிழ்மக்கள் அங்கு இருக்கின்றார்களென்றால் அது உங்களது போராட்டத்தை அதலபாதாளத்துக்கு தள்ளியள்ளதே..
தமிழ்ப்பகுதிகளில் எல்லா கருமங்ஙளும் சிங்களத்திலா செய்கின்றார்கள்.. அல்லது தமிழிலா.. </span>

kurukaalapoovan Wrote:ஏன் கருமமொழி என்றால் என்னவென்று தெரியாதா?
ரணில் தென்னிலங்கையில் 2001 ஆண்டில் தமிழர் செறிந்து வாழும் பிரதேசங்களில் பெற்ற வாக்குகளிற்கும் கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளிற்கும் வித்தியாசம் தெரியவில்லையா?
நான் யூதர்களின் போராட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவு கொடுக்க வேண்டி சூழ்நிலையை உருவாக்கியது அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிற தேசிய உணர்வுள்ள யூதர்கள் என்று கூறினேன். அமெரிக்காவில் இரண்டாம் சந்ததியாக வாழும் யூதர்கள் கூட இஸ்ரேலுக்கும் அதன் நலன்களிற்கும் ஆதரவிளிக்கும் தகமை அற்றவர்கள் என்று நினைப்பது இல்லை. நீங்களோ புலத்திலுள்ள தமிழர் சொகுசாக இருந்து கொண்டு போராட்டத்திற்கு ஆதரவாக பேசத் தகுதியில்லை என்று புலம்புறீர்கள்.
8