12-23-2005, 08:58 PM
போராட்டத்திற்கு ஆதரவும் கொடுக்கும் தகுதியை சர்ச்சைக்குரிய பிரதேசங்களில் வாழவில்லை வேறு இடங்களில் சொகுசாக பாதுகாப்பாக வாழ்வதால் இழந்துவிடுகிறீர்கள் என்ற உங்கள் வாதத்திற்கு பதில் உதாரணமாக அவை இங்கு கூறப்பட்டது. அதாவது புலம்பெயர்ந்தவர்கள் தமது தேசியபோராட்டத்திற்கு வழங்கிய இன்றும் வழங்கும் ஆதரவு என்பது தனது தேசியம் பற்றிய உணர்வுள்ள ஒவ்வொருவரும் செய்யும் இயற்கையான ஒன்று. எரித்திரியா கிழக்குத்தீமோர் என்பன மேலதிக உதாரணங்கள்.
ஒவ்வொரு போராட்டமும் வெல்வது, தோற்பது, திசைமாறுவது, குறிக்கோளை அடைவது போன்றவற்றிற்கு பல உள் மற்றும் வெளிக்காரணங்கள் உண்டு.
சரி நீங்களே கூறிவிடுங்கள் யூதர்கள் யாருடைய உதவியுடன் முன்னொடுக்கிறார்கள் என்று. அறிய ஆவலாக உள்ளோன்.
ஒவ்வொரு போராட்டமும் வெல்வது, தோற்பது, திசைமாறுவது, குறிக்கோளை அடைவது போன்றவற்றிற்கு பல உள் மற்றும் வெளிக்காரணங்கள் உண்டு.
Sukumaran Wrote:<span style='font-size:25pt;line-height:100%'>அண்ணா.. வடஅயர்லாந்து போராட்டம் எந்தநிலையிக்குப்போயிருக்கின்றதொன்பது தெரிந்துமா உதாரணத்துக்கு வைக்கின்றீர்கள்?
யூதர்களுடைய போராட்டம் யாருடைய உதவியுடன் முன்னெடுக்கப்படுகின்றதென்பது தெரிந்துமா?</span>
சரி நீங்களே கூறிவிடுங்கள் யூதர்கள் யாருடைய உதவியுடன் முன்னொடுக்கிறார்கள் என்று. அறிய ஆவலாக உள்ளோன்.