12-23-2005, 08:42 PM
<span style='font-size:25pt;line-height:100%'>அண்ணா.. வடஅயர்லாந்து போராட்டம் எந்தநிலையிக்குப்போயிருக்கின்றதொன்பது தெரிந்துமா உதாரணத்துக்கு வைக்கின்றீர்கள்?
யூதர்களுடைய போராட்டம் யாருடைய உதவியுடன் முன்னெடுக்கப்படுகின்றதென்பது தெரிந்துமா?</span>
யூதர்களுடைய போராட்டம் யாருடைய உதவியுடன் முன்னெடுக்கப்படுகின்றதென்பது தெரிந்துமா?</span>
kurukaalapoovan Wrote:உணர்வுள்ள ஒவ்வொருவரும் பிரதிநிதிகள் தான். இது ஈழத்துக்கு மாத்திரமல்ல எந்த தேசியத்திற்கும் பொருந்தும்.
வட அயர்லாந்து போராட்டத்திற்கு அமெரிக்காவில் வாழும் அயர்லாந்து வம்சாவளியினர் ஆதரித்தார்கள், ஆதரிக்கிறார்கள்.
அதேபோல் தான் அமெரிக்கா அன்றும், இன்றும் இஸ்ரேல் சார்பாக இருப்பதற்கு காரணம் அமெரிக்காவின் அரசியல் பொருளாதார சக்திமையங்கள் யூதர்களின் பிடியில் உள்ளது. அந்த முக்கிய நிலையில் உள்ள புலம் வாழ் யூதர்கள் இஸ்ரேல் என்ற நாடு வரமுதலும் தமது தேசியத்துக்கு ஆதரவளித்து அந்த நாட்டை உருவாக்குவதில் பக்கபலமாக இருந்தார்கள். அந்த நாடு உருவான பின்பும் புலத்தில் தான் உள்ளார்கள் ஆனால் தத்தமது புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்தாலும் தமது முக்கிய நிலைகள் தகமைகளை பயன்படுத்தி இஸ்ரேலிற்கு இன்றும் பக்கபலமாக இருக்கிறார்கள். இஸ்ரேல் மற்றும் அயர்லாந்து நாட்டின் தூதரகங்களும் அங்கு பணிபுரிவோரு மட்டும் தான் அந்த நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் நலன்களை சர்வதேசரீதியில் முன்னெடுத்து பாதுகாக்கும் பணியில் இல்லை.
8

