12-23-2005, 08:34 PM
<span style='font-size:25pt;line-height:100%'>தரப்டுத்தல் தனிச்சிங்களச் சட்டம்.. சிங்கள மொழித்திணிப்பு.. உங்களது ஆரம்ப வன்முறை.. தமிழ் மாணவா பேரவை.. பிரபாகரனது முதற்கொலை... காவல்துறை அதிகாரிகளின் கொலை.. இப்படி தற்ஸ்ரமிழ் இணையத்தளத்தில் தொடர்ச்சியாகக்கொட்டியது நினைவில்லையா? கனடாவிலிருந்து ஒரு அன்பர் தொடராக எழுதியிருந்தார்..அத்தொடரை புத்தகமாக வெளியிட உதவிகோரியது வரை அத்தனையையும் படித்திருக்கிறேன்..
உங்கள் தொடுப்பு உங்கள் நன்பர் கொடுத்த இந்திய சுதந்திரப்போராட்டம் போன்றிருக்கும் என்று உங்கள் பதில் செல்கின்றது..
இருந்தாலும் பித்தலாட்டம் அறிய நிச்சயமாக சென்று படிப்பேன்..</span>
உங்கள் தொடுப்பு உங்கள் நன்பர் கொடுத்த இந்திய சுதந்திரப்போராட்டம் போன்றிருக்கும் என்று உங்கள் பதில் செல்கின்றது..
இருந்தாலும் பித்தலாட்டம் அறிய நிச்சயமாக சென்று படிப்பேன்..</span>
kirubans Wrote:நீங்கள் எழுதியவற்றிலிருந்து தமிழீழத்தைப் பற்றியும், தமிழர் போராட்டத்தைப் பற்றியும் உங்கள் அறிவு எட்டாம் வகுப்பிலும் குறைவாக உள்ளது என்று புரிகின்றது. மன்னித்துவிடுகிறோம்.
தமிழர் போராட்டம் பற்றிய சரியான தரவுகளைப் பார்க்கவேண்டுமென்றால் தயவு செய்து கீழ்வரும் தளத்தில் சென்று பாருங்கள்.
http://www.tamilnation.org/
8