12-23-2005, 08:34 PM
தே.போ:
2 முட்டை
2 தே.கரண்டி தேங்காய்ப்பூ
சொட்டு உப்பு
500 கிராம் வெள்ளை மா
1தே.கரண்டி வனில் பவுடர்
பால்.
150 கிராம் சீனி
செய்முறை:
முதலில் முட்டையையும் சீனியையும் நன்றாக அடிக்கவும்,பின்னர் அதற்குள் மற்றவையையும் போட்டு தேவையான அளவு பாலையும் சேர்த்து தோசை மாப்பதத்துக்கு கரைக்கவும். பின்னர் தோசை சுட்டு சாப்பிடவும். இது சிறுவர்களுக்கு பிடிக்கும்.