12-23-2005, 08:03 PM
தாய்மொழி அல்லாத இன்னொரு மொழியை திணிப்பதற்கும் விரும்பி தெரிவால் படிப்பதற்கும் வித்தியாசம் உண்டு.
சொந்த நாடு தாய் நாடு என்று கூறிக்கொள்ளும் நாட்டில் தாய்மொழி அல்லாத இன்னொரு மொழி மாத்திரம் தான் கருமமொழி என திணிக்கப்படுவதற்கும் அவலத்தின் நிர்ப்பந்தத்தில் புலம்பெயர்ந்துள்ள நாட்டில், கருணை காட்டி ஏற்றுக் கொண்ட அந்த நாட்டின் மொழியை படித்து அந்த சமூகத்தோடு இணைந்து வாழ்ந்து நன்றியை தெரிவிக்க முயலுவதற்கும் வித்தியாசம் தெரியவில்லையா?
இலங்கைத் தீவில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிற்கு வெளியில் உள்ள தமிழர்கள் அவர்களின் குழந்தைகள் எல்லாம் சிங்களம் தான் பேசுகிறார்கள் என்று நல்லதொரு கற்பனையில் இருக்கிறீர்கள். அதைவிட நீங்கள் கூறும் புள்ளிவிபரங்கள் இன்னும் நன்றாகவே உள்ளது.
கடந்த தேர்தலில் தென்னிலங்கையில் தமிழர்கள் செறிந்து வாழ்ந்துவரும் பிரதேசங்களின் புள்ளிவிபரங்கள் சொல்லும் செய்தியை நீங்கள் கவனிக்கவில்லையா.