12-23-2005, 07:44 PM
<span style='font-size:25pt;line-height:100%'>இரண்டு மில்லியன் இலங்கைத்தமிழ் பிரதிநிதிகளா..
உங்களுக்கு உங்களது போராட்டம் எதற்காக ஆரம்பிக்கப்பட்டது என்பதாவது நினைவிருக்கின்றதா..
உங்களது இணையத்தளங்களில் அதற்கான தரவுகள் இருக்கின்றன..
காரணிகளில் முக்கியமாகக்கூறப்பட்ட தரப்படுத்தல்.. சிங்கள பாஷைத்திணிப்பு ஆகியவற்றில்
உங்ஙளது போராட்டமுறையால் அழிவுற்ற கல்வி முறையினால் தமிழரின் கல்வி கீழ்மட்டத்திற்குச்சென்றதையும் அதனால் தரப்படுத்தலை நீங்கள் கோரவேண்டியநிலைக்குத்தள்ளப்பட்டுள்ளதை அறிவீர்களா..
எட்டு இலச்சம் தமிழரது பிள்ளைகள் சிங்களத்தையும் சரளமாக பேச தொடங்கியுள்ளதை அறிவீர்களா.. எத்தனையோ நாடுகளில் அந்நாட்டுப்பாஷைகளில் அவர்கள் கல்விபெறுவது உங்கள் மொழிவெறிக்குக்கிடைத்த பரிசென்று உங்களுக்கு விழங்கவில்லையா..
நீங்கள் நியாயப்படுத்தமுயலும் பேரினவாதம் என்ற கூற்று அடிபட்டுப்போய் எவ்வளவோ காலமாயிற்று..
இலங்கையில் வாழும் 10 இலட்சம் இலங்கைத்தமிழர்களில் இரண்டு இலட்சம் தமிழர் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியிலும் 8 இலட்சம் இலங்கைத்தமிழர்கள் இலங்கைத் தலைநகரையும் அதைச்சுற்றியுள்ள பிரதேசத்திலும் வாழ்வது யார் இனவாதிகள் என்பதை உணர்த்தவில்லையா..</span>

kurukaalapoovan Wrote:சரி இலங்கைத் தீவில் இல்லை என்றபடியால் போராட்டத்திற்கு ஆதரவாக இருக்கக் கூடது. போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேணும் என்று காரணம் கூற வருகிறீர்களா?
ஒரு நாட்டின் தூதுவர்கள் பிற நாட்டில் உள்ளார்கள். தனியே ஒருவர் என்றில்லை அந்த அரசாங்கததை பல நிலையில் பிரதிநிதித்துவப்படுத்தும் பலவகையானவர்கள் வெளிநாடுகளில் தாய் நாட்டிற்காக சேவை செய்கிறார்கள். ஆனால் நாட்டில் ஒரு அவலம் அனர்த்தம் வரும் பொழுது அல்லது நாடு ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் இவர்கள் எல்லோரும் தங்கியிருக்கும் அந்தந்த நாட்டிலிருந்து தான் தமது பங்களிப்புகளை காலத்தின் தேவைக் கேற்ப நல்குறார்கள். அதைவிட்டுட்டு எல்லோரும் தாய்நாட்டுக்கு ஓடிப்போக வேண்டும் இல்லாவிட்டால் அவர்கள் தமது தாய் நாட்டிற்கு சேவை செய்யும் அருகதை அற்றவர்களாகிவிடுவார்களா?
இஸ்ரேலின் போராட்டத்தில் கூட புலம் பெயர்ந்த யூதர்களின் பங்களிப்பு முக்கியமானது என்பது வரலாறு. புலம்பெயர்ந்திருந்த யூதர் தாம் போராட்டத்தை ஆதரிக்கும் அருகதை அற்றவர்கள் என்ற நிலைப்பாட்டோடு இருக்கவில்லையே.
8