12-23-2005, 04:51 PM
அது ஒன்றுமில்லை இரசிகை. கில்லி பத்திரிகையில் வந்த சமையல் குறிப்பொன்றைப் பார்த்துச் சமைத்து தற்போது வாந்தி பேதியேற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அதனால் தாம் பெற்ற இன்பம் இக்களமும் பெறுக என்று அச்செய்முறையை இங்கே இணைத்திருந்தார். அவசரத்தில் எழுத்துருவை மாற்ற மறந்து விட்டார்.

