Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இணைத்தலைமை நாடுகளின் தூதுவர்கள் புலிகளுடன் சந்திப்பு
#1
<b>இணைத்தலைமை நாடுகளின் தூதுவர்கள் நாளை தமிழீழ விடுதலைப்புலிகளுடன் சந்திப்பு</b>!
07:46:47

(நமது நிருபர்)
இணைத்தலைமை நாடுகளின் தூதுவர்கள் நாளை தமிழீழ விடுதலைப்புலிகளை; சந்திக்கவுள்ளனர். நாளை தரைவழியாக கிளிநொச்சியை வந்தடையும் அவர்கள் முற்பகல் 11 மணியளவில் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களைச் சந்தித்து கலந்துரையாடவிருக்கின்றனர்.

ஏற்கனவே சிறிலங்காவுக்கு விஜயம் செய்திருந்த ஜப்பானின் விசேட தூதுவர் யசுசி அகாசியை கிளிநொச்சிக்கு வரவிடாமல் அனுமதி மறுத்திருந்த சிறிலங்கா அரசு இப்போது இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கு அனுமதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நாளைய சந்திப்பில் ஜப்பான், ஐரோப்பிய ய+னியன், நோர்வே, பிரிட்டன் ஆகிய நாடுகளின் தூதுவர்கள் பங்கேற்கின்றனர்.
http://www.battieezhanatham.com/weekly/mod...=article&sid=90
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Messages In This Thread
இணைத்தலைமை நாடுகளின் தூதுவர்கள் புலிகளுடன் சந்திப்பு - by வினித் - 12-23-2005, 04:29 PM
[No subject] - by cannon - 12-24-2005, 01:29 AM
[No subject] - by Sukumaran - 12-24-2005, 01:55 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)