Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மாயமாய் மறைந்த காந்தீயமும் இந்திய சுதந்திர போராட்டமும்
#1
மாயமாய் மறைந்த காந்தீயமும் இந்திய சுதந்திர போராட்டமும்

எனது கருத்து என்று தலைப்பிடப்பட்ட ஒரு கருத்தை தளத்தின் மேற்பகுதியில் வைத்து இந்தியாவையும் காந்தீயத்தையும் அவமதித்து குப்பைகொட்டிக்கொண்டிருந்தார்கள்.. அதனால் மனம்கொதித்து எனது கருத்துக்களை காந்தீயத்தை இந்திய சுதந்திர போராட்டத்தைப்பற்றிய கருத்துக்களை முன்வைத்திருந்தேன்.. நேற்று முன்னையதினம் எழுதிய கருத்துக்கள் களஉறுப்பினர்களுக்கு மட்டும் என்ற கீழ்ப்பகுதிக்கு மாற்றப்பட்டு பூட்டப்பட்டிருந்தது..

நான் நேற்று முன்தினம் தெரிவித்தபடி தொடரமுற்பட்டவேளை கருத்து பூட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.. அதன்பால் காந்தீயமும் இந்திய சுதந்திரப்போராட்டமும் என்ற தலைப்பிட்டு.. எனது கருத்தை தொடர்ந்திருந்தேன்..

அக்கருத்துக்கு நாரதர்.. கிருபன்ஸ்.. போன்றோர் பதில்கருத்தும் எழுதியிருந்தனர்.. அவர்களுக்கான பதிலும் கொடுத்திருந்தேன்.. தற்போது அக்கருத்து மாயமாக மறைந்துவிட்டது..

கருத்தை முற்றுமுழுதாக அகற்றியதன்பிரகாரம் எனது வாதத்தை.. முன்வைத்த கருத்தை இக்களத்து நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது..

அதன் யதார்த்தத்துக்கு உண்மைத்தன்மைக்கு பதிலளிக்கமுடியாத இந்த களத்து நிர்வாகம் தனது போக்கிரித்தனத்தை காட்டியுள்ளது என்று குற்றம்சாட்டுகின்றேன்..

உங்களுக்கு திறமையிருக்குமானால் அக்கருத்தை மீண்டும் பதிவுசெய்து கருத்தாட வாருங்கள் காத்திருக்கிறேன்..
8


Messages In This Thread
மாயமாய் மறைந்த காந்தீயமும் இந்திய சுதந்திர போராட்டமும் - by Sukumaran - 12-23-2005, 03:58 PM
[No subject] - by narathar - 12-23-2005, 04:03 PM
[No subject] - by தூயவன் - 12-23-2005, 04:06 PM
[No subject] - by Vasampu - 12-23-2005, 04:36 PM
[No subject] - by வினித் - 12-23-2005, 05:06 PM
[No subject] - by Vasampu - 12-23-2005, 05:14 PM
[No subject] - by Vasampu - 12-23-2005, 05:39 PM
[No subject] - by வினித் - 12-23-2005, 05:53 PM
[No subject] - by Luckyluke - 12-28-2005, 07:53 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)