12-23-2005, 03:34 PM
Vasampu Wrote:ஆரம்பத்திலிருந்த தமிழ் அரசியல்வாதிகள் சாத்வீகமாகவும் அகிம்சை முலமும் தம் போராட்டத்தை நடாத்தினார்கள். பின்பு வந்தவர்கள் தம்மையும் தமது குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொண்டு தமது மேடைப் பேச்சுக்கள் மூலம் தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஆயுதப் போராட்டவிதையை ஊன்றிவிட்டவர்கள். இப்போதுள்ளவர்கள் வெறும் பொம்லாட்டப் பொம்மை அரசியல் வாதிகளே.
இடைநிலையில் வந்தவர்கள் அப்போது சமூகத்தில் நடந்த அரசாங்கத்துக்கெதினான மனப்பான்மையை தங்களுக்கு சார்பாக ஆக்க முயன்றார்கள்.
நீங்கள் சொல்லுவது போல இப்போது சிலர் பொம்மைகள் தான். அரசாங்கத்தின் தமிழ்மொழிப் பேச்சாளராக நம்ம டக்*ஸ் சிறப்பிக்கின்றாரே :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '

