12-23-2005, 03:22 PM
<b>Sukumaran wrote: </b>
அண்ணா.. எனது அறிவுக்கு எட்டியவரை நீங்கள் சொல்லுவதுபோல உங்களது அரசியல்வாதிகள் ஆயுதப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தது கிடையாது..
அவர்கள் தீர்க்கதிரிசிகள்.. ஆதலால்தான் அவர்கள் ஆயுதப்போராட்டத்துக்கு ஆதரவு வழங்கவில்லை..
ஆரம்பத்திலிருந்த தமிழ் அரசியல்வாதிகள் சாத்வீகமாகவும் அகிம்சை முலமும் தம் போராட்டத்தை நடாத்தினார்கள். பின்பு வந்தவர்கள் தம்மையும் தமது குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொண்டு தமது மேடைப் பேச்சுக்கள் மூலம் தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஆயுதப் போராட்டவிதையை ஊன்றிவிட்டவர்கள். இப்போதுள்ளவர்கள் வெறும் பொம்லாட்டப் பொம்மை அரசியல் வாதிகளே.