12-23-2005, 02:55 PM
Sukumaran Wrote:அண்ணா.. எனது அறிவுக்கு எட்டியவரை நீங்கள் சொல்லுவதுபோல உங்களது அரசியல்வாதிகள் ஆயுதப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தது கிடையாது..
அவர்கள் தீர்க்கதிரிசிகள்.. ஆதலால்தான் அவர்கள் ஆயுதப்போராட்டத்துக்கு ஆதரவு வழங்கவில்லை..
தீர்க்கதரிசிகள் கிடையாது கண்ணா!
பணம் சுறுட்டிகள். ஜேஆர் நவரட்ணராஜா(?) வைப்பார்த்து தன் பிள்ளைக்கு பல்கலைக்கழகத்தில் "சீட்" எடுப்பதற்காக வாசலில் தவம் இருந்தவர் என்று சொல்லும்போது வாயை மூடிக் கொண்டு தானே இருந்தவர்.
அவ்வாறே அல்பிரட் துரையப்பா அரசாங்கத்திடம் காசு வாங்கி அலையும் துரோகி என்று அடையாளப்படுத்தி விட்டு, கடைசியில் அந்தத் துரோகத்தை தானே அமிர்தலிங்கம் செய்தவர்?
வேணுமென்றால் பணம் சுறுட்டுவதில் தீர்க்கதரிசிகள் என்று சொல்லுங்கள் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '

