12-23-2005, 02:54 PM
Sukumaran Wrote:அண்ணா.. எனது அறிவுக்கு எட்டியவரை நீங்கள் சொல்லுவதுபோல உங்களது அரசியல்வாதிகள் ஆயுதப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தது கிடையாது..
<b>அவர்கள் தீர்க்கதிரிசிகள்.. ஆதலால்தான் அவர்கள் ஆயுதப்போராட்டத்துக்கு ஆதரவு வழங்கவில்லை</b>..
சிரிப்புத்தான் வரூது....! அதுகாரணம் எண்டு கனவுகாணாதீர்... ஆயுதப் போராட்டத்தால் அவர்களுக்கு எந்த ஆதாயமும் கிட்டாது வருமானம் படுத்துடும் அதுதான் காரணம்... அடக்குமுறையால் பதில் சொல்பவனுக்கு அடித்துதான் பதில் சொல்லணும்.. அப்பதான் விளங்கும்.. அப்பதான் பேச்சுவார்த்தை வேண்டும் எண்டு வந்து நிப்பான் இல்லாட்டா செல்வாவின் ஒப்பந்தம் போல கிளித்துதான் எறிவார்கள்....
<b>
அடி உதவுறபோல அண்ணன் ,தம்பி கூட உதவமாட்டான்... </b>
::

