12-23-2005, 02:45 PM
kirubans Wrote:காந்தீயத்தைப் பற்றி கள உறுப்பினர்கள் மட்டும்தானா அறியவேண்டும்? விருந்தினர்கள் அறியக்கூடாதா?அண்ணா.. எனது அறிவுக்கு எட்டியவரை நீங்கள் சொல்லுவதுபோல உங்களது அரசியல்வாதிகள் ஆயுதப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தது கிடையாது..
அது சரி. தமிழீழத்தில் காந்தீய வழியில் போராடிக் களைத்துத்தானே, வன்முறைப் போராட்டம் ஆரம்பித்தது. தொடங்கியவர்கள் காந்தீயத்தைப் பற்றி நன்கு அறிந்து அதன் பிரயோகம் தமிழரின் போராட்டத்திற்குச் சரிவராது என்று விட்டுவிட்டனர்.
இந்த வேளயில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் காந்தீயத்தின் பங்கை ஆராய்ந்து என்ன பிரயோசனம்? முனைவர் பட்டத்திற்குப் படிப்பவர்களுக்கு உதவும், பலரும் இதனை எழுதியே முனைவர்களாகி இருப்பார்கள்.
அவர்கள் தீர்க்கதிரிசிகள்.. ஆதலால்தான் அவர்கள் ஆயுதப்போராட்டத்துக்கு ஆதரவு வழங்கவில்லை..
8

