12-23-2005, 02:34 PM
<span style='font-size:25pt;line-height:100%'>அண்ணா.. வரலாற்றுப்பொய்கள் என்ற உங்கள் கருத்துக்கே வருகின்றேன்..
இந்திய சுதந்திர போராட்டத்தின்போது கொல்லப்பட்டவர்களின்தொகை 20 ஆயிரத்துக்கும் அதிகமா என்று கேட்டிருந்தேன்.. நீங்கள் பதிலளிக்கவில்லை..
இந்திய சுதந்திர போராட்டத்தின்போது கொல்லப்பட்ட சாதாரண பிரஜைகளின் தொகை 70 ஆயிரத்துக்கும் அதிகமா என்று கேட்டெழுதியிருந்தேன் நீங்கள் பதிலளிக்கவல்லை..
இந்திய சுதந்திர போராட்டத்தின்போது உடலடஊனமுற்றவர்களின் தொகை 3 இலட்சத்திற்கும் அதிகமா என்று கேட்டெழுதியிருந்தேன் நீங்கள் பதிலளிக்கவில்லை..
இந்திய சுதந்திர போராட்டத்தின்போது அழித்தொழிக்கப்பட்ட சொததுக்களின் தெகை 50 பில்லியன் டொலருக்கு அதிகமா என்று கேள்வியெழுப்பியிருந்தேன்.. அதற்கும் நீங்கள் பதிலளிக்கவில்லை..</span>
<span style='color:red'>நான் எழுதிய வரலாற்றுப்பொய்பற்றியதே இங்கு விவாதம்.. மறந்துவிடாதீர்கள்..
எனது கருத்துக்கு ஆதாரமாக..
எந்தவிதமான பாரிய உயிரிழப்புக்களோ.. சொத்திழப்புக்ளோ அல்லாது சுதந்திரம்பெற்று வீறுநடைபோடும் ஆசிய உபகண்ணம் இந்தியா சாட்சி.. </span>

8