12-14-2003, 09:30 PM
வணக்கம் shivadev,
உங்களை யாழ் இணையக் கருத்துக்களம் அன்போடு வரவேற்றுக் கொள்கிறது. உங்கள் கருத்துக்களையும், தகவல்களையும் களத்தில் இணைத்து வளம் சேருங்கள்.
மற்றும் நீங்கள் களவாயில் பகுதியில் மூன்று பதிப்புகளைத் தமிழில் பதிந்த பின்னரே மற்றைய இடங்களில் கருத்தெழுத முழுமையாக அனுமதிக்கப் படுவீர்கள். அதாவது நீங்கள் ஆரம்ப நிலைக் குழுவில் இணைக்கப்படுவீர்கள்.
விரைவில் உங்கள் பற்றிய சிறிய அறிமுகத்துடன் தொடங்குங்கள். மூன்று பதிப்புகளை முன்வையுங்கள். அனுமதி வழங்கப்படும். மேலதிக விபரங்கள் உங்களுக்குத் தனிப்பட்ட செய்தியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நன்றி