12-23-2005, 11:42 AM
அருவி Wrote:RaMa Wrote:நன்றி தகவலுக்கு . அஐீவன்..... தேநீர் குடிப்பதால் இவ்வளவு நன்மையா? இனி 4 கப் கூடவே குடிப்போம் ஒவ்வொரு நாளும்.
அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
தேநீர் அதிகமாக குடித்தால் இரும்புச்சத்து குறைந்து இரத்தச்சோகை நோய் ஏற்படும்.


