12-23-2005, 06:57 AM
[quote=Jude]களத்தில் போராடும் தங்கள் வீரத்துக்கு தலை வணங்குகிறேன். தங்கள் போராட்டம் விரைவில் வெற்றி பெற வாழ்த்துக்கள். <b>சிறிலங்கா இராணுவத்துக்கு எதிராக ஆயுதங்களுடன் காடுகளில் பசியும் தாகமும் தாங்கி போராடுபவர்களும்,</b>
சிறீலங்கா இராணுவத்துக்கு எதிரா போராடுபவர்கள் காடுகளிலதான் இருக்கீனம் எண்டு ஆர் அப்பூக்கு சொன்னது. இந்தியத்தொலைக்காட்சிகளில் முதல் முறையாகப் பாத்தனீங்களே.?
சிறீலங்கா இராணுவத்துக்கு எதிரா போராடுபவர்கள் காடுகளிலதான் இருக்கீனம் எண்டு ஆர் அப்பூக்கு சொன்னது. இந்தியத்தொலைக்காட்சிகளில் முதல் முறையாகப் பாத்தனீங்களே.?