12-23-2005, 06:44 AM
ஜெயதேவன் Wrote:அப்பு வ*ம்பாரே!
ஆனால் இதப்பு வேறமாதிரியான தளம்/களம்!!! கொண்ட கொள்கைக்காக களத்தில் உறங்கும் தெய்வங்களின் கனவுகளை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட தளம்/களம்!!!
களத்தில் போராடும் தங்கள் வீரத்துக்கு தலை வணங்குகிறேன். தங்கள் போராட்டம் விரைவில் வெற்றி பெற வாழ்த்துக்கள். சிறிலங்கா இராணுவத்துக்கு எதிராக ஆயுதங்களுடன் காடுகளில் பசியும் தாகமும் தாங்கி போராடுபவர்களும், இந்த களத்துக்கு வந்து தங்கள் போராட்டத்தில் இணைந்து கொண்டு தங்கள் போராட்டம் விரைவில் வெற்றிபெற உதவ வேண்டும். போராளியான தங்கள் கடுமையான போராட்டத்துக்கு தலைவணங்குகிறென்.
''
'' [.423]
'' [.423]

