12-23-2005, 04:24 AM
வணக்கம் நிர்மலன்
ரசிகை பார்த்த இடம் இத்தளத்தில் என்பதால் அதன் இணைப்பைப் போட்டிருக்கின்றார். அதன் ஆரம்பம் எங்கு என்று ஆராய்வு வேலையை விட இச் செய்தி களஉறுப்பினர்களுக்கு கிடைக்கவேண்டும் என்பதில் தான் கருசனை காட்டப்படுகின்றது.
மேலும் ரசிகை தனது செய்தி என்று போடவில்லையே. எங்கு எடுக்கப்பட்டுள்ளது என்று தெளிவாக சொல்லியிருக்கின்றார். ஆக செய்தி உருவுவது குறித்து நீர் அத்தளத்துக்கு தான் அறிக்கை விடவேண்டும் எனக் கருதுகின்றேன்

[size=14] ' '