12-23-2005, 12:29 AM
ஆமாம் எனது நண்பியின் அம்மா மகனை மடியில் வைத்துக்கொண்டு ஒளிந்திருந்தார். அப்போது இவங்கள் சுட்டுக் கொண்டு வந்ததில் அந்த தம்பிக்கு சிறு காயம். அந்த காயத்தின் நோவினால் கத்த தொடங்கினான். அழும் சத்தத்தை கேட்டு திரும்பி வந்து அந்த தாயையும் மகனையும் சுட்டார்கள். எனது நண்பியும் சகோதரிகளும் தாய் இல்லமால் பட்ட கஷ்டங்கள் அவர்களுக்கு தெரியுமா?

