12-23-2005, 12:08 AM
இங்கை ஒஸ்ரேலியாவில சிலதுகள் மாவீரர் தினத்துக்குப்போகச்சொன்னால் போகாது. நாங்கள் ஒஸ்ரேலியன் பிரஜைகள் உங்கை போககூடாது என்பினம். அப்படியானால் ஒஸ்ரேலியதினம்,ஒஸ்ரெலியா வீரர்களின் நினைவு நாளான அன்சாக் தினம் இவற்றுக்கும் போகமாட்டினாம். ஆனால் இந்திய சுதந்திர தினத்திற்குப் போவினம். சிலர் தங்கள் பிள்ளைகளை அவ் நிகழ்ச்சிகளில் பங்குபற்ற விடுவினம். நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த கேடு கெட்ட மனிதர்களை நினக்க நெஞ்சு பொறுக்குதில்லையே
! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.

