12-22-2005, 09:41 PM
பிரம்படி ஓழுங்கையில் எனது நண்பனின் குடும்பத்தை பாவிகள் சுட்டுக்கொன்றனர். அப்போது அவன்தம்பிமாருக்கு வயது 15,12,9. காயங்களுடன் தப்பிய அவன் தாய் மட்டும் மனநிலை பாதித்துப்போய் வாழ்கிறார்.
மன்னிப்புக்கேட்பதாயின் அவர்கள் அந்தத்தாயின் காலில் விழுந்து மன்னிப்புக்கேட்கவேண்டும். செய்வார்களா?
மன்னிப்புக்கேட்பதாயின் அவர்கள் அந்தத்தாயின் காலில் விழுந்து மன்னிப்புக்கேட்கவேண்டும். செய்வார்களா?