12-13-2003, 10:32 PM
sethu Wrote:தாத்தா ஒரு புது தலைப்பிலை தொடங்குங்கோவன் பாக்க அசிங்கமாக இல்லை? வெட்டி ஒட்டுறியள் கருத்தை தந்தாலும் பறாவாய் இல்லை வெட்டி ஒட்டி அசிங்கப்படுத்தாதையுங்கோ. மன்னிக்கவும் இது எனது கருத்து.சேது நான் என்ன செய்ய.. கேட்ட கேள்விக்கு பதில் அந்தப் பந்தியிலை இருக்குது.. பதிலிருந்த பந்தியை வெட்டிஒட்டியிருக்கிறன்.. அதுக்கு கோபப்படுறியள்.
Mathivathanan Wrote:shanthy Wrote:யாழ்/yarl Wrote:அது தெரிஞ்சா தாத்தா இந்தக்களத்திலை குத்துகரணமடிக்கமாட்டார் யாழ்.Mathivathanan Wrote:கொஞ்சக்காலம்போக ரஜீவ்காந்தி வீட்டு வாசலில் காத்திருந்தார் என்று மட்டுமல்லாமல் அசோகா விடுதிக்குவந்து காலிலை விழுந்து கெஞ்சினார் எண்டும் வரும் பாருங்கோவன்..மதி அசோகா விடுதியிலிருந்தவர்கள் யார் என்று தெரியுமோ?Quote:1987ம் ஆண்டு ஜீலை மாதம் 28ம் திகதி நள்ளிரவு. அசோக்கா விடுதியில் ஆழ்ந்த தூக்கத்திலிருந்த என்னையும் பிரபாகரனையும் அவசர அவசரமாக எழுப்பினார்கள் இந்தியப்புலனாய்வு அதிகாரிகள். பிரதமர் ரஜீவ்காந்தி மிகவும் அவசரமாக எம்மைச்சந்திக்க விரும்புவதாகவும் உடனே புறப்படுமாறும் பணித்தார்கள். ஆயுதம் தரித்த கரும் பூனைகளின் வாகன அணி பின் தொடர பிரதமமந்தியிரியின் இருப்பிடத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டோம். வீட்டு வாசலில் எமக்காக காத்து நின்றார் பிரதமர். ரஜீவ் காந்தியுடன் உள்ளக புலனாய்வுத் துறையின் அதிபர் திரு.எம்.கே.நாராயணனும் நின்று கொண்டிருந்தார்.நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்..
Truth 'll prevail


