12-22-2005, 07:24 PM
வாருங்கள் ராஜிக் பரீத் ,உங்கள் வருகையால் யாழ்க் களம் பூத்துக் குலுங்கட்டும்.உங்கள் தாயகம் தமிழ் நாடா?
உங்களை இங்கே வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்.உலகத் தமிழின இணைவுக்கு களம் அமைத்து உங்கள் கருத்துக்களை வளங்குவீர்கள் என்ற நம்பிக்கையில் வரவேற்கிறேன்.