12-22-2005, 04:14 PM
உண்மைதான் கயல்விழியின் கதைகள் இயல்பா எளிமையா இருக்கும்.. வாசிக்கவும் ஒரு ஈடுபாடு வரும்..! நமக்கு நீளமான கதைகள் படிக்க சரிவராது..இப்படிக் குட்டிக்கதைகள் இயல்போடு ஒருமித்துப் போனா வாசிப்பம்..! அந்த வகையில் சோகம் கலந்த நிஜப்பிரதிபலிப்புடன் கதையென்ன நிஜத்தையே சொல்லியிருக்கிறார் கயல்விழி..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

