Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ்ப்பாணத்தில் இன்று மாலை வரை 10 தாக்குதல்கள் நாடத்தப்பட்ன.
#4
புதினத்தின் செய்தியை தமது செய்தியாக நியூஸ் தமிழ் நெட் இணைத்தளம் போட்டிருக்கிறது. அதனை ஆராயமல் ரசிகை கொணர்ந்து இங்கே போட்டிருக்கிறார்.

செய்திகளை உருவுவது மட்டுமல்லர்த அந்த செய்திகளை தம்முடையது போன்று காட்டுபவர்களை என்ன செய்வது? இதனை தயவுசெய்து களத்தில் உள்ளவர்கள் புரிந்து கொண்டு உண்மையாக தாமாக செய்திகளை எடுத்து போடுகிற தளங்களை இதில் இணைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நெட், சங்கதி, பதிவு, புதினம் ஆகிய தளங்கள் தமது சுயமுயற்சியில் செய்திகளை சேகரித்து போடுகின்றன.

மற்றவர்கள் மேற்குறிப்பிட்ட தளங்களிலும் பத்திரிகைகளிலும் வருகின்ற செய்திகளை தமது செய்திகளாக போட்டு தளம் நடத்துகிறார்கள். சுயமாக செய்திகளை எடுத்து போட்டால் அந்த அந்த தளங்கள் தனித்துவமாக இயங்கும்.

தொடர்ந்து இவ்வாறான செய்திகளை யாழ். களத்தில் அனுமதிக்க வேண்டாம் என களத்தின் பொறுப்பாளரிடம் தாழ்மையாக கேட்டுக் கொள்கின்றேன்.
S.Nirmalan
Reply


Messages In This Thread
[No subject] - by nirmalan - 12-22-2005, 03:51 PM
[No subject] - by தூயவன் - 12-23-2005, 04:24 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)