12-13-2003, 08:01 PM
முஸ்லுpம் கட்சிகள் சந்திரிக்கா அம்மையாருக்கு வரப்போகும் தேர்தலில் ஆதரவு கொடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார்களாம் ஆனால் இன்னும் பகிரங்கமாக வெளியாலை சொல்ல இல்லையாம் தீர்மானம் இன்று எடுபட்டதாம் காரனம் ஏன்தெரியுமோ புலிகளின் அறிவுரையுடன் அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டுச்சேரப்போகுதாம் அப்ப பதவிகளை பெறவேனுமென்டால் அப்படித்தானாம் குத்துக்கரனம்போடவேனுமாம் அதுமட்டுமோ அமரிக்க து}துவரகத்திற்கு சோகத்தலைவர் கக்கிம் போய் புலிகளுக்கு எதிராக பல குற்றச்சாட்டை அமரிக்கனிடம் சொல்லிப்போட்டுவந்தாராம் சுமார் 2 மனித்தியாலசந்திப்பாம் அறிக்கை ஒன்டும் கொடுத்ததாம் என்னதெரியுமோ முஸ்லீம் நிலத்தை புலிகள் ஆளுகினம் என்டாம் பாத்திளே ஆரைவைச்சு அவர்மிரட்டுறார்என்டு. அமரிக்காவுக்கு இன்னும் ஒசாமா பயம்போகேல்லை அதுக்கை இலங்கை ஒசாமா குளுத்தலைவர் கக்கீம் சந்திச்சது நல்லதுக்கோ நன்மைக்கோ பொறுத்திருந்துபாருங்கோ அதுமட்டுமோ விசேட அதிகாரி ஒருவர் முஸலீம் இனத்தவர் இலங்கை அரசால் நோர்வேக்கு நியமிக்கப்படஉள்ளார்.

