12-21-2005, 10:36 PM
நன்றிகள்..... நன்றிகள்..... உங்கள் பாச அரவணைப்பை கண்டு எனது உள்ளம் பேருவகை அடைகிறது. நானும் என்னால் இயன்ற கருத்துக்களை முன் வைப்பேன். தங்கள் அன்பிற்கு மீண்டும் ஒரு தடவை எனது நன்றிகள்
KaBiLaN

