12-21-2005, 10:07 PM
நன்றி தம்பி உடயான் கோவை ராமக்கிரிட்ணனைப் பற்றி எழுதியதற்கு.அவர் திக வில இருந்து வெளியேறியதற்குக் காரணம், ஈழத் தமிழர் சார்பாக திக தீவிரமாகச் செயற்படவில்லை என்பதாலா?இப்போது எங்கு எப்படி இருக்கிறார்?
மேலும் உங்கள் தொடரை தொடருங்கள் ....
மேலும் உங்கள் தொடரை தொடருங்கள் ....

