12-12-2003, 06:06 PM
இலங்கை அரசாங்கம் சமாதானத்தை வைச்சு கொஞ்சகாலம் காலத்தை ஓட்டினது இப்ப அதாலை கிடைச்ச காசுகொஞ்சத்தை வைச்சு காலத்தை ஓட்டுகினம் இப்ப பாருங்கோ நோர்வே நாடு இலங்கையரின் வெத்திலைப்பெட்டியாப்போச்சு காரனம் சொல்லவோ மிகவிரைவிலை நத்தார்தினத்திலை பல சிங்கல பிரதேசசபை உறுப்பினர்கள் இங்கை வர இருக்கினம் ஏன் தெரியுமோ கணிமுhனைக்களிக்க றனிலார் கொடுக்கும் சலுகையாம் மனைவி குடும்பமாக ஒரு பட்டாளியன் வருகுது இவர்கள் நோர்வேயின் அரச தரப்பை சந்தித்துப்பேச இருக்கினமாம் என்னத்தைப்பற்றி தெரியுமோ வடக்கு கழக்குசமாதான விடயமாம் அப்பாடா தென்மாகான பிரதேசசபை உறுப்பினர்களுக்கு சமாதானத்தை பற்றியும் தமழ் மக்களின் பிரச்சினைபற்றியும் அவர்களின்தேவைபற்றியும் என்னதான் தெரியுமோ எதைத்தான் கதைக்கப்டீபோயினமோ பாப்பம். அதுபோக இவர்களை நோர்வேக்கு அனுப்பும் காரனம் வரும் தேர்தலுக்கு றனிலாருக்கு பரச்சாரம் செய்யத்தானாம். இப்ப வாக்குப்போட்டால் அல்லது போட வேலைசெய்தால் வெளிநாட்டுச்சுற்றுலா என்டுற நிலைமையாகப்போச்சு காலம் கரிபுரன்டு கத்தரிக்காய்க்கும் முhள்பிரன்டுபோச்சு என்ன செய்யுறது.

