Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வடமராட்சி கிழக்கில் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது:
#1
வடமராட்சி கிழக்கில் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது: 300 பேர் இடம்பெயர்வு
[புதன்கிழமை, 21 டிசெம்பர் 2005, 17:07 ஈழம்] [தி.நிர்மலா]
வடமராட்சி கிழக்குப் பகுதியில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு கடல்நீர் ஊருக்குள் வந்துள்ளதால் அங்குவசித்த மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.


சுமார் 300 பேரளவில் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

இவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்பட்ட போதிலும் குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் இருக்கும் பெரும்பாலான குடிசைகள் சேதமடைந்துள்ளன. மேலும் பலத்த காற்றும் வீசுவதாக யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.


Puthinam
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
வடமராட்சி கிழக்கில் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது: - by Vaanampaadi - 12-21-2005, 04:25 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)