12-12-2003, 04:24 PM
சந்தையில் ஒருவன் நீற்றுப்பூசனிக்காயை குதிரை முட்டையென்று சொல்லிவித்துக்கொண்டிருந்தார் இதனை உண்மையென்று நம்பிய ஒரு தமிழ் இளைஞர் அதனைவாங்கி தலையில் வைத்து
நடந்து வந்துகொண்டிருந்தார் ஒரு குறுக்கு வழியில் வரும்போது அப்பூசனிக்கை கீழே விழுந்து உடைந்துவிட்டது இந்த சத்தத்தில்
பக்கத்தில் பற்றையில் இருந்த முயல் பாய்ந்து ஓடியது இதனைக்கண்ட தமிழன் சொன்னான் நான் தப்பிவிட்டேன்
சின்ன குதிரை இப்படி ஓடும்பொழுது பெரிசா வளர்ந்தால் எப்படி ஓடும் என்று???